500 மில்லியன் டொலர் கடன் : இலங்கை – இந்தியாவிற்கு இடையில் இன்று ஒப்பந்தம்

<!–

500 மில்லியன் டொலர் கடன் : இலங்கை – இந்தியாவிற்கு இடையில் இன்று ஒப்பந்தம் – Athavan News

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.

இதற்கு இந்தியாவும் அனுமதி வழங்கியிருந்த நிலையில் குறித்த கடன்தொகை எரிபொருள் கொள்வனவிற்கு பயன்படுத்தப்படவுள்ளது.


Leave a Reply