பொரளை தேவாலய வளாகத்தில் கைக்குண்டு – மூவர் விடுதலை!

<!–

பொரளை தேவாலய வளாகத்தில் கைக்குண்டு – மூவர் விடுதலை! – Athavan News

பொரளை அனைத்து பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குறித்த தேவாலயத்தின் நான்கு ஊழியர்களில் மூவரே இவ்வாறு கொழும்பு மேலதிக நீதிவானின் உத்தரவுக்கமைய விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


Leave a Reply