மகன் கைது செய்யப்பட்டதையடுத்து பதவி விலகுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு!

<!–

மகன் கைது செய்யப்பட்டதையடுத்து பதவி விலகுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு! – Athavan News

இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அவரது மகன் இன்று காலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வரை தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.


Leave a Reply