வடக்கு ஆளுநர் – பிரதமர் சந்திப்பு!

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு நேற்றையதினம் புதன்கிழமை பிரதமர் இல்லத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பு சினேகா பூர்வமாக அமைந்ததுடன், வடக்கு நிலைமை தொடர்பில் விரிவாக ஆளுநரால் எடுத்து கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இலவங்கப்பட்டைக்கு ஐரோப்பிய ஆணைக்குழுவால் சான்றிதழ்!

Leave a Reply