பாண்டிருப்பு கடற்கரை சூழலில் இன்று ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிரமதானப் பணி!

பாண்டிருப்பு கடற்கரை சூழலில் இன்று ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிரமதானப் பணி!

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினரும் இந்து இளைஞர் மன்றத்தினர் மற்றும் இந்து மகளிர் மன்றத்தினர் இணைந்து நடாத்திய மாபெரும் கடற்கரை சிரமதானப் பணி இன்று இடம் பெற்றது.

Leave a Reply