தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்லலாம் – அதிரடி அறிவிப்பு வெளியானது

<!–

தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்லலாம் – அதிரடி அறிவிப்பு வெளியானது – Athavan News

எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குள் செல்வதை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


Leave a Reply