ஓமிக்ரான் சிறுவர்களை தாக்குவது குறித்து அதிர்ச்சி தகவல்!

சிறுவர்கள் மத்தியில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளமையினால் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்படி தேவையற்ற பயணங்களை தவிர்த்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பயன்பாடுகளை சுகாதார பிரிவினர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுவர்களுக்கு மத்தியில் கொரோனாப் பரவல் அதிகரித்துள்ளதால் சிறுவர் வைத்தியசாலையில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

பக்க விளைவுகளை ஐந்து மடங்கு அதிகரிக்கும் கொரோனா! ஆய்வில் கண்டுபிடிப்பு

Leave a Reply