இலங்கைப் படையதிகாரிகள் மீது உலகளாவிய நீதி அதிகாரத்தை பிரிட்டன் பிரயோகிக்க வேண்டும்! – தமிழ்க் கட்சித் தலைவர்கள் கூட்டாகக் கடிதம்

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை படையதிகாரிகள் மீது பிரிட்டன் தடை விதிப் பதுடன், அதனது உலகளாவிய நீதி அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கோரியுள்ளனர்.

பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹமட் பிரபுவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Leave a Reply