காத்தான்குடியில் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கைக்குண்டுடன் கைது!

காத்தான்குடியில் பல வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் மூன்று நாட்கள் அவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் வேண்டாம்! நாடளாவிய ரீதியில் கையெழுத்து போராட்டம்

Leave a Reply