தலைமன்னாரில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை!

<!–

தலைமன்னாரில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை! – Athavan News

மன்னார் – தலைமன்னார் கிராமம் பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் இன்று (திங்கட்கிழமை) காலை புகுந்த முதலையினால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது.

குறித்த முதலையினை பிரதேசவாசிகள் பிடித்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட முதலையானது சுமார் நான்கு அடி நீளம் கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply