மடவளையில் மண்சரிவு: மூவர் பலி!

வத்துகாமம் – மடவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறித்த விபத்தில் சிக்குண்ட ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மண்மேடு சரிந்து வீடொன்றின் மேல் வீழ்ந்ததனால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம்!

Leave a Reply