இலங்கைக்கு ரெபிட் அன்டிஜென் பரிசோதனை கருவிகள்!

கொரோனாப் பரிசோதனைக்கு தேவையான 400,000 ரெபிட் அன்டிஜென் பரிசோதனை கருவிகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனை கருவிகள் ஒரு வாரத்திற்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடியால் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு! ஜயசுமன

Leave a Reply