அதிகரிக்கும் நாளாந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 15,656 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தனர்.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சித் தகவல்!

Leave a Reply