கொரோனா மரணங்கள் 35 ஆக அதிகரிப்பு

கொழும்பு, பெப் 9: கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது கடந்த சில தினங்களில் பதிவான தினசரி கொரோனா இறப்புகளை விட அதிகமாகும்.

இதன் மூலம், நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,656 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply