
மாத்தறை – தொட்டமுன பகுதியில் நேற்று இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் 55 வயது மதிக்கத்தக்கவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சடலம் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊழியர்கள் பற்றாக்குறை – மூடப்படும் அபாயத்தில் தபால் நிலையங்கள்!





