பொரளை தேவாலய கைக்குண்டு மீட்பு விவகார சந்தேகநபர் விடுதலை!

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர் விடுதலை!

பொரளை தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய குறித்த சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த தேவாவலயத்தின் ஊழியர் பிரான்சிஸ் முனிந்திரன் (முனி) என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply