கஞ்சாவை பொதிசெய்து கொண்டிருந்தவரை மடக்கி பிடித்த இராணுவத்தினர்!

விற்பனைக்கு ஏற்ற வகையில் கஞ்சாவை பொதி செய்து வைத்திருந்த நபர் ஒருவரை இன்று இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற இராணவத்தினர் 150 கிராம் கஞ்சாவுடன் நபரை கைது செய்து மதுவரி திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply