
நாட்டில் மருந்து தட்டுப்பாடு, அவற்றிற்கான தீர்வை தாருங்கள் என மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
அடுத்து நம் நினைவுபடுத்த வேண்டிய விடயம் ஒன்று நமக்கு தகவல் வந்துள்ளது சுகாதார சேவையகம் இப்பபோராட்டத்திற்கு தீர்வு தராவிடினும் உத்தியோக பூர்வமாக இப் போராட்டத்தை நிறுத்த நாம் முடியாதப்பட்சத்தில் நாங்கள் இந்த போராட்டத்தை மேற்கொள்கின்றோம்.
எனவே நாங்கள் இந் நாட்டின் நீதியரசர்களிடம் கேற்கிறோம் இதற்கான தீர்வுகளை தாருங்கள்.
அதே போல இச் சுகாதார அமைப்பு இதை நிறுத்தாமல் அதற்கான தீர்வுகளை எடுக்குமாயின் இப் போராட்டமானது 24 மணியாலத்தில் நிறைவு பெறும்.
ரெபிட் என்டிஜன் பற்றாக்குறை ஏற்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தோம். இவ் தட்டுப்பாடிற்கு சுகாதார அமைச்சே காரணம்.
இந் நேரத்தில் நாட்டில் இவ்வாறு ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையிற்கு சுகாதார அமைச்சரை காரணம் அப் பதவிக்கு தகுதியான ஆட்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.
அதே போல மருந்து தட்டுப்பாடு எனவே அவற்றிற்கான தீர்வை தாருங்கள்.
அவ் ரெபிட் என்டிஜன் பற்றாக்குறை தீர்வு காணமுடியும் இதற்கு டொலர் பற்றாக்குறை காரணம் என்று கூறமுடியாது ஏனெனில்
அத்தியாவசிய ஔடத சேவையை பெற முடியும் ஆனால் அங்கு சுகாதார அமைப்பில் அமர்ந்து கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் இருக்கின்றனர்.
அதனால்தான் இன்று இந் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வழங்கப்பட்ட ரெபிட் என்டிஜன் இன்னும் வெளி கொண்டு வர முடியாமல் காணப்படுகிறது. அதனால் இதற்கான சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்





