உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? வீட்டிலேயே இலகுவாக சரிசெய்யலாம்!

சிலருக்கு முகத்தில் எண்ணெய் வழியும் அதனால் அவர்கள் அழகை பாதிப்பதாக தெரிவித்துள்ளனர். சருமத்தில் உள்ள துளைகள் நீங்கும். இதனால், முகத்தில் உள்ள துளைகள் நீங்கும். இதனை தவிர்க்க ஓட்ஸ் பேஸ்பேக் நல்ல பலனை தரும்.

எப்படி பேஸ் பயன்படுத்துவது:

ஓட்ஸ் – தேவையான அளவு
தேன் – 2 டேபிள்ஸ்பூன்
பாதாம்- 5
தயிர்- 1 டேபிள்ஸ்பூன்

முதலில் ஓட்ஸ், பாதமை நன்றாக பொடித்து கொள்ளவும். பின்னர் அதனுடன் தேன், தயிர் கலந்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி கொள்ளவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும். இந்த பேஸ்பேக்கை வாரமிருமுறை செய்து வர முகம் பொலிவு பெறும்.

தேனில் உள்ள பண்புகள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. தயிர் சரும புள்ளிகளை நீக்கும். பாதாம் சருமத்தை மென்மையாக்கும். இந்த பேஸ் பேக்கை வாரம் இருமுறை உபயோகித்து வர நல்ல பலன்கள் கிட்டும்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply