
யாழ்ப்பாணம் போதனா மருத் துவமனையில் வெளிநாடு களுக்குச் செல்வோருக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த பி.சி.ஆர். பரிசோதனை மறு அறி வித்தல்வரை நிறுத்தப்பட்டுள் ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரத் தொழிற்சங்கங் களின் போராட்டம் காரணமாகவே பி.சி.ஆர். பரிசோதனைகள் நிறுத்தப் பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் நந்தகுமார் தெரிவித்தார்.





