கல்வி பாரம்பரியத்தில் உயர் கூடமாக வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பணம்!

வடமாகாணத்தில் கல்வி பாரம்பரியத்தில் உயர் கூடமாக மற்றுமொரு பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

‘நன்றின்பால் உய்ப்பது அறிவு’ எனும் மகுட வாக்கியத்தை தன்னகத்தே கொண்டு நாளை முதல் உத்தியோகபூர்வமாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply