யாழில் கோர விபத்து: இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தவிளான் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்தார்.

உயர்புலம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவரே குறித்த விபத்தில் உயிரிழந்தார்.

காங்கேசன்துறை பொலிஸாரால் டிப்பர் சாரதி, வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply