மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்துவது தொடர்பில் ஆராய்வு! மனோ எம்பி

மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்துவது தொடர்பில், நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று கூடிய தேர்தல் முறை சீர்திருத்த குழுவில் ஆராயப்பட்டதாக தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதன்படி, மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்தி, பழைய விகிதாசார முறையின் மாகாணசபை தேர்தலை நடத்தும்படியான யோசனையை அரசுக்கு முன் வைக்கவும், உள்ளூராட்சி தேர்தல் முறையிலும் சில சீர்திருத்தங்களை செய்யவும், அடுத்த கூட்டம் 22ம் திகதி நடைபெறும் போது, இவை பற்றி ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கப்படும்- என்றார்.

கவிதை எழுதினாலும் கைது; இது தான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் டிசைன்! முஷாரப் எம்.பி

Leave a Reply