
கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் மீண்டும் நியமிக்கப்பட்டுளளார்.
கோப் குழுவின் கூட்டம் இன்று (10) நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றபோதே இவ்வாறு அவர் குறித்த பதவிக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
கவிதை எழுதினாலும் கைது; இது தான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் டிசைன்! முஷாரப் எம்.பி





