நாட்டிலுள்ள மத தலைவர்களை சந்தித்தது என் வாழ்வில் பெரும் பாக்கியம்! திஸ்ஸ அத்தனாயக்க

நாட்டிலுள்ள மத தலைவர்களை சந்தித்தது என் வாழ்வில் பெரும் பாக்கியம் என திஸ்ஸ அத்தனாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

‘ சதஹம் யாத்ரா’ மத நிகழ்ச்சிகளின் கீழ் மிகக் குறுகிய காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விகாரைகள், கிட்டத்தட்ட ஒரு டசன் சர்வமத தளங்கள் கோஸ் சம்புத்த சாசனத்தின் உயிர்நாடியாக விளங்கும் வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய சமயத் தலைவர்களை நான் சந்தித்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், ஆசிகளையும் பெற்றுக்கொண்டேன்.

“சதஹம் யாத்ரா” மத நிகழ்வில் தேசத்தின் காவல் தெய்வமாக போற்றப்படுகின்ற மற்றும் நாட்டில் மத தலைவர்களை சந்தித்தது என் வாழ்வில் பாக்கியமாக எண்ணுகிறேன்.

எதிர்காலத்திலும் அனைத்து ஆசிகளையும் பெறுவேன் என்று நம்புகிறேன்- என்றார்.

Leave a Reply