
திக்வெல்ல – பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
விபத்து தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நீதிமன்ற தடை உத்தரவுக்கமைய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும்! – கெஹலிய





