<!–
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதற்கமைய, தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவு பெறும் நிலையில் இன்று ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






