கிணற்றில் விழுந்த நபர் மரணம்! விசாரணைகள் தீவிரம்

நுவரெலியா – தொலஸ்பாகே பிரதேசத்தில், கிணற்றில் விழுந்து நபர் ஒருவர் நேற்று மரணமடைந்தார்.

இவ்வாறு மரணமடைந்தவரின் பெயர், விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அல்லைப்பிட்டியில் கஞ்சாவுடன் நபர் கைது!

Leave a Reply