
யாழ். குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில், சமையல் எரிவாயு அடுப்பானது அணைக்கப்பட்டிருந்த நிலையிலும் வெடித்து சிதறியுள்ளது.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தின்போது அருகாமையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.





