
பெங்களூர், பெப் 13: 2022 ஐபிஎல் ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மதா சமீரா ரூ. 5.4 கோடிக்கு (2 கோடி இந்திய பணம்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், புதிய ஐபிஎல் அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே இவரை எடுப்பதற்கு போட்டி நிலவியது. இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இவரை ரூ. 5.4 கோடிக்கு ஏலம் எடுத்தது.





