மூதூர் – கட்டைபறிச்சானில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இராழ் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீர் வடிந்தோடிக் கொண்டிருக்கிறது.
இதனால் இவ்வீதியூடாக பிரயாணம் செய்வோர் மிகுந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.
இவ் வீதியூடாக பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், கணேசபுரம், அம்மன்நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்தோர் மூதூர் நகருக்கு தினந்தோறும் பயணம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.


ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக மற்றொரு காட்டமான பிரேரணை! – தயாராகின்றது பிரிட்டன்





