முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகரும் முன்னாள் செனட் உறுப்பினருமான பெப் கெரி சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, இரண்டு நாடுகளும் எதிர்நோக்கும் பொதுவான விடயங்கள் பற்றி நட்புறவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
பைடனின் முன்னாள் ஆலோசகருக்கும் சஜித்துக்கும் இடையில் சந்திப்பு!





