விவசாயிகளுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்!

எதிர்வரும் ஓராண்டு காலப்பகுதியில் உர மூடையின் விலை 20,000 ரூபாவுக்கு மேல் உயரும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் விவசாயிகள் அதிக விலைக்கு யால பருவத்தில் உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உரம் இறக்குமதி தனியாரால் செய்யப்படுவதால், உரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதால், விவசாயிகள் சாகுபடியில் இருந்து விலக நேரிடலாம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply