
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் ஹெரோயினுடன் 21 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவிக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் வீடொன்றில் வைத்து ஹெரோயின் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தமையை அடுத்தே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞனை இராஞவப் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.




