உணவகம் ஒன்றில் லஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர்

மேல் மாகாணத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக , லஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் (CIABOC) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவகம் ஒன்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக ஐந்தாயிரம் ரூபா லஞ்சமாக கேட்ட குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, லஞ்சம் வாங்குவதற்காக உணவாக உரிமையாளரிடமிருந்து ,பேரம் பேசிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு மேலும் பல பில்லியன்களை வழங்கவுள்ள இந்தியா! பட்டியலிட்டு புகழ்ந்தார் ஜீ.எல்.பீரிஸ்

Leave a Reply