மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலையத்தின் தரம் 05 இல் கல்வி பயிலும் வ.அஜய் எனும் இறுதி புலமை பரிசில் பரிட்சையில் தோற்றியிருந்த மாணவன் பரிதாப மரணம் அடைந்துள்ளார்.
மாணவன் தொடர்பில் ஒருவர் தனது முகநுால் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பலராலும் முதல் நிலை பெறுபேற்றை பெற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையை வென்ற திறிமையான மாணவனின் உயிரை டெங்கு நோய் பறித்துள்ளதுள்ளமை மிகுந்த வேதனை எனக் குறிப்பிட்டுள்ளார்.






