திருகோணமலையில் ஆறு நாட்களாக உயிருக்கு போராடும் யானை

திருகோணமலை பன்குளம் பகுதியில் யானை ஒன்று குழிக்குள் விழுந்து சுமார் ஆறு நாட்களாக மீட்கப்படாத நிலையில் உயிருக்கு போராடி வருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

பன்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் இவ்வாறு குறித்த யானை வீழ்ந்து உயிருக்கு போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

களனி பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்; இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Leave a Reply