ஈஸ்டர் தாக்குதல்: சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தை நாடினார் மைத்திரி

<!–

ஈஸ்டர் தாக்குதல்: சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தை நாடினார் மைத்திரி – Athavan News

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிக்குமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply