யாழில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வேலணைச் சந்தியில் கஞ்சாவுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களுடன் ஊர்காவற்றுறைப் பொலிஸாரும் இணைந்து சந்தேகநபரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 50 கிராம் எடையுடைய கேரளக் கஞ்சாப் பொதியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply