
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.





