‘திருத்தத்தில் மார்க்கத்துக்கு முரணான விடயங்கள்’

‘முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டத் திருத்த உள்­ள­டக்­கங்கள் மார்க்­கத்­துக்கு முர­ணான விட­யங்­களைக் கொண்­டுள்­ளது. திரு­மண வயது, ‘வொலி’ தொடர்­பான சட்­டங்கள், பல­தார மணம், காதிகள் மற்றும் திரு­மணப் பதி­வாளர் நிய­மனம், காதி­நீ­தி­மன்ற முறை­மையில் செய்­யப்­ப­டு­கின்ற மாற்­றங்கள்  எமது சமூ­கத்தை எதிர்­ம­றை­யாக பாதிக்­கின்ற மூலக் கூறு­களை கொண்­ட­தாக காணப்­ப­டு­கி­றது.

Leave a Reply