கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா samugammedia

மலையகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமான கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று (16) நடைபெற்றது.

இந்த பெருவிழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் மற்றும் கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்துக் கொண்டனர். 

Leave a Reply