ஊடகவியலாளர் வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் மகிந்த..! samugammedia

மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.

கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வு இடம்பெற்றது.

அதில் மகிந்த ராஐபக்ச உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *