புதன்கிழமை தொடக்கம் மின்வெட்டு இல்லை: PUCSL

கொழும்பு, பெப் 15: புதன்கிழமை தொடக்கம் மின்வெட்டு அமல்படுத்தப்படாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ” மின் வெட்டு தொடர்பாக PUCSL வகுத்துள்ள புதிய வழிமுறையானது எதிர்காலத்தில் திட்டமிட்ட மின்வெட்டுக்கு வழிவகுக்காது. எனவே புதன்கிழமை முதல் மின்வெட்டு அமல்படுத்தப்படாது. ஆனால், புதன்கிழமை முதல் நீர் மின் உற்பத்தி 50% குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply