தங்கத்தின் விலை சற்று சரிவு..! இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்..!samugammedia

இலங்கையில்  கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இன்றையதினம்(22) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 642,277 ரூபாவாக காணப்படுகின்றது.

 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,250  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 158,650 ரூபாவாக  பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply