
சுவீடன் மிகவும் அழகான நாடு. உலகின் மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் (Human Development Index) 7ஆவது இடத்தில் உள்ளது. உலகின் 12 ஆவது செல்வந்த நாடு சுவீடன். இப்படி எல்லாம் உயர் பெறுமானம் உடைய சுவீடன் ஏன் இன்னொரு சமூகம் தமது உயிரை விட மேலாதானமாக மதிக்கும் புனித அல்குர்ஆனை எரிக்க வேண்டும்?





