இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இன்று (25) முதல் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் அந்த முட்டைகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன் ,ஒரு முட்டையின் விலை ரூ.35 என்றும், பொதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை ரூபா 40 எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
The post விற்ப்பனைக்கு வரும் இந்திய முட்டைகள் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.




