
இவ்வருடம் (2023) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்கள் ஊடாக ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்திரிகர்கள் முகவர் நிலையங்களுக்கு எதிரான முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகள், கருத்துகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பு அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





