நாடெங்குமுள்ள பள்ளிவாசல்களின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்படுவது வரவேற்கத்தக்கது

நாட்­டி­லுள்ள அனைத்துப் பள்­ளி­வா­சல்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழுள்ள நிறு­வ­னங்­களின் சொத்­துக்கள் உள்­ளிட்ட விப­ரங்­களை அர­சாங்கம் சேக­ரிப்­ப­தற்கு மேற்­கொண்­டுள்ள தீர்­மானம் வர­வேற்­கத்­தக்­கது. இம்­மு­யற்­சிக்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்­து­ழைப்பு நல்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தெரி­வித்­துள்­ளது.

Leave a Reply