“முஸ்லிம் அகதிகள் பிரச்சினையில் மர்ஹும் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்”

இலங்­கையின் கடந்த நான்கு சகாப்த இனப்­பி­ரச்­சினை வர­லாற்றில் வட­மா­காண முஸ்­லிம்­களின் பல­வந்­த­மான வெளி­யேற்­றமும், அதைத் தொடர்ந்து ஏற்­பட்ட நீண்­ட­கால அகதி வாழ்வும் மிக முக்­கி­ய­மான ஒரு விட­ய­மாகும்.

Leave a Reply